அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) துளசியாப்பட்டினத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்களையும் அன்புடன் வரவேற்கின்றது.EMAIL:basithalithulasi@gmail.com இயக்குவது : SJ.BASITHALI

TPM செய்திகள்




துளசியாபட்டினம் to சென்னை.






துளசியாபட்டினத்திலிருந்து தினசெரி சென்னை செல்ல JRS HAPPY TRAVELS யின் சொகுசு பேருந்து வசதி . BOOKING FOR :பாரத் மெடிக்கல் மெயின்ரோடு துளசியாபட்டினம் .






INDIAN OVERSEAS BANK. துளசியாபட்டினம்  BRANCH.





துளசியாபட்டினத்தில் தற்போது அமைந்து உள்ள IOB தற்போது புதிய இடம் துளசியாபட்டினம் மெயின்ரோடு IOB கட்டப்பட்டுள்ளது  .அந்தபணியை HI-TECH constitution தலைமையில் நடைபெறுகிறது .







நோம்பு மாதம் 06-07 year 2012.




நோம்பு காஞ்சி செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
நோம்பு காஞ்சி வழங்கும்போது எடுக்கபட்டபுகைபடங்கள்




நோம்பு காஞ்சி வழங்கும்போது எடுக்கபட்டபுகைபடங்கள் .


 துளசியாபட்டினத்தில்  புதிய  தார்சாலை





புதிய தார்சாலை அமைக்கும்  பணி நடைபெற்றுவருகின்றது .  பழைய சாலையை உடைக்கும்போது  எடுக்கப்பட்ட புகைபடம். புதிய சாலை அமைக்கும் பணி முடிந்தது .

புதிய சாலைபோடும் முடிந்த உடன் எடுக்கப்பட்ட புகைபடம் ஊராட்சிமன்ற தலைவர் முன்னணியில் புதிய தார்சாலை அமைக்கபட்டது .




புதிய தார்சாலையின்  புகைபடங்கள்



 

 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

THANKING FOR YOUR VISITING..